செம்மழி மாடுநாடு: இணை மாடுநாடு:இலசவ அனுமதி
கௌரவ டாக்டரு, தமிழரிஞரு பட்டம், குஞ்சம், வால்களுக்கும் இலவசவிடுமுறைப்பயணச்சீட்டுகளுக்கும் இன்றே நாடுக
"சாதா-ரண மகாநாடு என்று கேட்டு வாங்காதீர்கள்; இணையமகாநாடு என்று கேட்டுவாங்குங்கள்.
கிடைக்குமிடங்கள்: UNFITT Stalls & Branches"
தமிழிலே ஒழுங்காக டைப்பூ அடிக்கத்தெரியாத குடும்பபிச்சிநேச்சை வளக்கத் துடிக்கும் பிச்சிநேச்சுமான் மரை மாடெல்லாம் தமிழ் எழுத்துக்குத் தலைவன்யா.
இந்தியத்திரைப்படவிழாவினை ஓராண்டுக் கொலையின் வெற்றிவிழாவாக இராஜபக்ச அரசு நடத்திக் களிக்கிறது. தமிழ்நாடு அரசும் அதனிடம் தனிப்பட்ட சலூகைகள் பெற நினைக்கும் கம்பியூட்டர்வியாபாரமண்டிகளும் விருதுகள் பெற அலையும் தமிழறியாதஞர்களும் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர்களின் ஓராண்டு மடிவினையும் முத்துக்குமரன் போன்றவர்களின் எரிதலையும் காத்திருந்து கொண்டாடி மகிழ எடுக்கும் விழா. இதிலே கலந்துகொள்ளும் இணைய அரிஞர்கள், சவாடால்விளம்பரப்பேர்வழிகள், தந்தைக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும் தனையர்கள் இவர்களை மறுப்பீர்.
இதைப்போல போசுக்கா ஆசைப்படுகிரீர்கள்?
http://tweetphoto.com/25675858
No comments:
Post a Comment