Friday, June 16, 2006

பயனான வலைப்பக்கம்

கெவின் சயிற்ஸ் Kevin Sites என்பவர் ஈழத்திலிருந்து பதிகின்றதைக் காணுங்கள். வீடியோவாகவும் காணலாம். மிகவும் பிரயோசனமாக இன்றைய நிலைமையை அறியமுடிகிறது. It's really good. I wish if he could go to Vankalai and Anuradhapuram to report on the massacres. He serves better than any other professional media middle man.

Comments:
ம். நானும் தொடர்ச்சியாக் பார்த்துவருகிறேன்.
போராளிகளைச் சந்தித்ததை வைத்து ஒரு பதிவும் போட்டிருந்தேன்.
தொடக்கப் பதிவொன்றில் வான்தாக்குதலுக்குள்ளான கோயிலை ஆவணப்படுத்தியிருந்தார். ஆனால் அது எக்கோயில் என்பதைக் குறிப்பிடவில்லை. 1995 இல் தாக்கப்பட்டதென்று மட்டுமே தகவல்.
அதில் குழப்பமுள்ளது.

நாங்கள் முதலில் அது யாழ்ப்பாணந்தான் என்று நினைத்துக்கொண்டு நவாலியா, குருநகர் யாகப்பர் ஆலயமா என்று யோசித்ததுண்டு. ஆனால் அவை இரண்டுமேயல்ல. 95 என்றால் அது நவாலிக்குத்தான் பொருந்தும்.

பிறகு வன்னியின் வவுனிக்குளத் தேவாலயம் தானே என்றும் நினைத்ததுண்டு.

அந்தப்பக்கத்தில் நடக்கும் பின்னூட்டச் சண்டைகளும் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன.
 
மன்னிக்க, அது வான்தாக்குதலன்று, எறிகணைத்தாக்குதல்.
ஆனால் இன்னும் எந்தக் கோயிலென்று தெரியவில்லை.
 
நன்றி வசந்தன்.
தயவு செய்து இதையும்http://eelavali.blogspot.com/ காண்பதோடு நன்பர்களையும் காண வையுங்களேன்.
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?