Friday, June 30, 2006

எம் கே நாராயணன் பற்றி தெல்ஹா

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் பற்றி தெல்ஹா தளத்திலே பி. சி. வினோத்குமார் எழுதிய கட்டுரையை நீங்கள் தமிழ்க்கனடியன் தளத்திலே வாசிக்கலாம்.

நாராயணன் தீவிரமான எல்ரிரிஈ எதிர்ப்பாளர் என்று கூறுகிறார்

Thursday, June 29, 2006

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

பிபிசியிலே சொல்லப்பட்ட செய்தி. தமிழ்க்கிறிஸ்தவர்கள் இதனால் மகிழ்ச்சியும் இறும்பூதும் எய்துவார்கள் என்பது நிச்சயம். According to tradition catholics believe that Christianity was first introduced into India by St. Thomas, one of the twelve Apostles of Jesus Christ.

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற சாந்தோம் புனித தோமையர் தேவாலயம், பன்னாட்டு புனிதத்தலமாக அறிவிக்கப்படுவதற்கான ஆரம்பகட்ட அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது.

உலக அளவில், யேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீது மட்டுமே தேவாலயங்கள் எழுப்பபட்டுள்ளன. அதில் சாந்தோம் தேவாலயமும் ஒன்று.

இந்தியாவில் கிறித்துவத்தை பரப்பிய யேசுவின் சீடரான புனித தோமையாரின் கல்லறை மீது கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம், இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் தொன்மைக்கு ஒரு அடையாளமாக விளங்குவதாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய சாந்தோம் தேவாலயத்தின் வரலாற்று சிறப்புகளையும், சர்வதேச முக்கியத்துவத்தையும் விளக்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

Wednesday, June 28, 2006

சர்வதேசமன்னிப்புச்சபை முறைப்பாடு

இன்று இலங்கை பற்றி சர்வதேசமன்னிப்புச்சபை இரண்டு அறிக்கைகளை விட்டிருக்கிறது

Sri LankaWaiting to go home - the plight of the internally displaced

Sri Lanka: 560,000 displaced people suffer effects of intensifying violence

பாரபட்சமில்லாமல் எல்லாப்பகுதியையும் விமர்சித்து வந்திருக்கும் அறிக்கைகள்

Tuesday, June 27, 2006

சாட்சிகளைப் பாதுகாருங்கள்

திரிகோணமலை பாடசாலைமாணவர் கொலைகளின் சாட்சிகளைப் பாதுகாக்கும்படி ஹியூமன் ரைட் வோச் கேட்டிருக்கிறது.
Sri Lanka: Protect Witnesses in Trincomalee Killings

இந்தக்கொலைகளிலே குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டது எல்லோரும் அறிந்ததே. அதற்கு முதலும் பிறகும் கொலைசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்குப் பயமுறுத்தல் விடப்பட்டது.

Sunday, June 25, 2006

தெல்ஹா புலனாய்வு ஈழத்தில் ரோவின் கை

தெல்ஹா புலனாய்வு செய்து இலங்கையிலே ரோ தன் கைவரிசையைக் காட்டும் விதத்தினை எழுதியிருக்கிறது. இதை தமிழ்நெற் பதித்திருக்கிறது.
RAW aiding paramilitary recruitment in India - report

Saturday, June 24, 2006

உயிருக்கு காசு திட்டம்

ஸ்ரீலங்கா அரசு பேசாலையிலே இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இறந்தவர் தலைக்கு ரூபா 50,000 என்று நட்ட ஈடு வழங்குமாம். நட்ட ஈடு நல்லதுதான். ஆனால் கொலையாளிகளைத் தண்டிக்குமா? இனி இப்படியாக நடக்காதென உறுதிசெய்யுமா?

Friday, June 23, 2006

நியூ யோர்க்கில்ஆட்சேபணை ஊர்வலம்

ஈழத்தமிழருக்காக நியூ யோர்க்கில்ஆட்சேபணை ஊர்வலம்

Protest Rally at UN June 30

Ilankai Tamil Sangam and other Tamil Associations in the USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM.

By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and ethnic cleansing inflicted upon the Tamil people by the Sri Lankan government and its military.

Let us stand up for the political rights of all Eelam Tamils.

Venue: In front of the United Nations headquarters, 42nd St & 1st Ave, New York City.

Time: Friday, 06-30-2006 between 2.00PM and 6.00PM

For additional information, contact the Secretary secretary@sangam.org

Wednesday, June 21, 2006

மத்தியூ ரோசன்பேக்

அசோசியட் பிரசின் நிருபர் Matthew Rosenberg இலங்கையிலே சுற்றி எழுதும் பதிவு
AP Blog: on the Road to Meet Tiger Rebels

இவர் பேசாலை சேர்ச் பற்றி எழுதியது பிதா ராயப்பு வத்திக்கானுக்கு எழுதியதோடு ஒத்துப் போகிறது.
வாசித்துப் பாருங்கள். எத்தனை பத்திரிகைகள் இப்படி பக்கம் சாயாமல் எழுதும்?

Even the worst western reporters are more professionals than out best reporters.

Monday, June 19, 2006

செய்தியின் பின்னணியில்

நான் வாசித்த இரண்டு செய்திகள். அவை சொல்லப்படுவதன் வித்தியாசத்தைப் பாருங்கள்.

FEATURE-Sri Lanka's Tamils turn to smugglers to flee conflict
20 Jun 2006 01:10:44 GMT
Source: Reuters



Tamil Tigers knock at Tamil Nadu's doors
By M.R. Narayan Swamy, Indo-Asian News Service

Sunday, June 18, 2006

செய்தியும் படமும் அறிக்கையும்

உலகத்தைப் பொறுத்தமட்டிலே வங்காலை பேசாலை வந்தெவரும் பேசாநிலை என்பதாக இருக்கிறது. பேசாலையாவது கெப்பற்றிக்கொல்லாவ கொலைக்குப் பின்னால் வந்ததால் கொஞ்சம் செய்தியிலே வருகிறது. வங்காலை அப்படியல்ல.

பேசாலையிலே நிகழ்ந்த அட்டூழியத்தைத் தமிழ்நெற் தருகிறது

பேசாலையில் நிகழ்ந்த அட்டூழியத்தின்பிறகு பிபிசி எடுத்த படங்கள்

வங்காலை வன்புணர்வினைப் பற்றி மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்குமான மன்னார் பெண்கள் அமைப்பின் அறிக்கை


I am going to put each of my post in english too so that it would be helpful for many to read.

Pesalai victims traumatized

In pictures: Sri Lanka violence

"When Truth is replaced by Silence, the Silence is a Lie"

Friday, June 16, 2006

பயனான வலைப்பக்கம்

கெவின் சயிற்ஸ் Kevin Sites என்பவர் ஈழத்திலிருந்து பதிகின்றதைக் காணுங்கள். வீடியோவாகவும் காணலாம். மிகவும் பிரயோசனமாக இன்றைய நிலைமையை அறியமுடிகிறது. It's really good. I wish if he could go to Vankalai and Anuradhapuram to report on the massacres. He serves better than any other professional media middle man.

இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு

சகோதரர் ஒருவர் அனுப்பிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலே மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி!

கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online

மன்னார் மீண்டும் வன்முறைக்குள்ளே. போன கிழமை வங்காலை இந்தக்கிழமை பேசாலை

"We need to exert ourselves that much more, and break out of the vicious cycle of dependence imposed on us by the financially powerful: those in command of immense market power and those who dare to fashion the world in their own image"
Nelson Mandela

Thursday, June 15, 2006

நண்பனா? பகைவனா?

நாராயணசுவாமி என்னும் நிருபர் டெய்லிஇந்தியா.கொம் என்ற தளத்திலே வெப்ஈழம்.கொம் பற்றி
Pro-LTTE website attacks Karunanidhi என்று கட்டுரை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலே தற்போது முதலமைச்சராக உள்ள கருணாநிதி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளத் திட்டமிட்டே நாராயணசாமி போன்றவர்களும் பிளாக்குகளிலே சிலரும் எழுதுகிறார்களா? நாராயணசாமி பிரபாகரனை ஒரு முறை சந்தித்ததுடன் ஒரு புத்தகம் எழுதிய நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்ஈழம்.கொம் தள நிருவாகிகள், எட்டப்பர்.கொம் தளம் நடத்துகிறவர்கள்போல யாரென்றே தெரியவில்லை. இவையெல்லாம் ஈழ ஆதரவு, விடுதலைப்புலிகள் ஆதரவு போன்ற போர்வையுடன், அதற்கு எதிர்விளைவுகளைத் தரும் நோக்கத்துடன் பிளான் பண்ணி ஈழத்தமிழர் எதிர்ப்பாளர்களால் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது.

ஈழத்தமிழர்கள்குறித்து ஆதரவும் பரிதாபமும் ஏற்படும்போது எல்லாம் சிங்களமக்களின்மீது குண்டுவெடிப்பதும் டெய்லிஇந்தியா.கொம் போன்றவற்றிலே வரும் கட்டுரைகளும் தற்செயலானவை மட்டுமா?

Wednesday, June 14, 2006

உயிரின் விலை?

உயிரின் விலை என்ன என்று எண்ணவைக்கும் மேலுமொரு கொலைத்தொகை

வங்காலை, அல்லைப்பிட்டி, மட்டக்கிளப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலே நிகழ்ந்த கொலைகளின் தொடர்ச்சியாக இப்போது. நிகழ்ந்து விபரம் வெளிவரமுன்னரே விடுதலைப்புலிகள், பாடசாலைப்பிள்ளைகள் என்று பொலீஸ் அதிகாரி சொல்லியிருக்கின்றார். யார் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியது என்பதிலே மனிதாபிமானம் உள்ள எவருக்குமே மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. கெப்பற்றிபொலாவையிலே நிகழ்ந்த இந்த உயிரிழப்பும் வங்காலை, அல்லைப்பிட்டியிலே நிகழ்ந்த உயிரிழப்புகளும் அரசும் இயக்கமும் சாராத வெளியாரினாலே தீவிர விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும். அறிக்கைகள் வரவேண்டும்.

Madness brings out more madness.

Tuesday, June 13, 2006

பேய்கள் அரசாளப் பிணம் தின்னும் பத்திரிகைகள்

Pardon me for writing in English as no time for me to search and type one alphabet by one in my urrent gloomy mood.

I do not regularly read The Hindu as I know its stand regarding the Sri Lankan ethnic issue. I do not gain anything new from The Hindu except repeating statements in the name of news, views and skews. The Hindu is the Snowwhite's stepmother's mirror image of any "LTTE is always right" website. "Mirror, mirror upon the wall, Who is the fairest of all?"

However, when one of my old friend in Australia, who in spite of Tamil continously mulls the idea that self-determination of Tamils is the root the evil and the cause for the current pathetic situation forwarded me this The Hindu editorial to reaffirm his stand, I was speechless.

Reading it made me furious, and surfed the The Hindu archives of this month looking for its reporting on Sri lankan ethnic issues only to get more furious.

While the editorial of The Hindu (remind you that the editor of The Hindu is a recent graduate of Lanka Ratna Academy) goes on driving in what it usually pretends as 'neutral gear mood' as, "If the terrorists think they can have their way by forcing a war on the Sri Lankan state, they should know they cannot win. For the Sri Lankan Government, which enjoys unprecedented international goodwill, the only option is to work towards marginalising the LTTE," it did not utter a single word on what happened in Vankalai. As an already-opinionated reader, I am less care of what The Hindu says and what it offers to its readers. Yet I could not resist myself thinking, "What the hell is The Hindu thinking of its faithful readers, who blindfoldly think and defned The Hindu for every syllable it utters!" Is it possible that Mr. Ombudsman of The Hindu will listen if people - of course, not like myself, but the bandwagon of faithful 'Letters to the Editor' old gentlemen- raise the question about its shady news and skewed views on Sri Lankan issues?

I wish if The Hindu read - at least, secretly- its own column writer cum parttime LTTE media slayer Mr. D. B. S. Jeyaraj continuously writes on recent tides on Sri Lanka.

Could anyone enlighten me if there is any decent and fact found media watch in India?

யூஎன்னுக்குத் தனபாலா

அடுத்த யூஎன் காரியதரிசியாக தனபாலா போட்டியிடுவது பற்றி நெட்
http://www.canadafreepress.com/2006/cover061306.htm

Sunday, June 11, 2006

மேலும் ஒரு இந்தியப் புடவை வியாபாரி காணாமல் போயுள்ளார்

I came across this news piece in BBC tamil service page. Like the tamilnadu fishermen's issue across the Palk Straight, smalltime travelling Indian businessmen's issue has also been neglected by the Indian High commission. While Indian government is worried about Indian oil companies in Sri Lanka, it simply neglects the individual businessmen, who are also indian citizens.

இலங்கை கிழக்கில் மேலும் ஒரு இந்தியப் புடவை வியாபாரி காணாமல் போயுள்ளார்

கல்முனை பிரதேசத்தில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்திய புடவை வியாபாரியொருவர் கடந்த 7 ம் திகதி முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்

தமிழ்நாடு சிவகாசியைச் சேர்ந்த பி.பிரகாஷ் என்ற குறித்த வியாபாரி காணாமல் போனது தொடர்பாக சக வியாபாரியான ஜி.இராஜகோபால் என்பவரால் தேசிய மணித உரிமகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

சம்பவ தினம் திருக்கோவில் விநாயகபுரத்திற்கு வியாபாரத்தின் நிமித்தம் இவர் சென்றதாகவும் அதன் பின்பு இது வரை திரும்பவில்லை என்றும் முறைப்பாட்டாளர் கூறுகின்றார்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் இந்திய புடவை வியாபாரிகள் 4 பேர் இப்படி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். துப்பர்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் உடல் வாழைச்சேனை பிரதேசத்தில கண்டெடுக்கப்டப்டது.

மீண்டும் லங்காபுவத்

இந்தச் செய்தியைப் பாருங்கள். இலங்கை அரசு கூசாமல் பொய்யைச் சொல்கிறது. தொடர்ச்சியாக இறந்த குழந்தைகளை எண்ணிப்பாருங்கள்.
அல்லைப்பிட்டியிலே கொல்லப்பட்ட குழந்தைகள் இரண்டு.
மட்டக்கிளப்பிலே இலங்கை இராணுவத்தின் ஊடுபுடும்படையினாலே கொல்லப்பட்ட குழந்தைகள் மூன்று.
வங்காலையிலே கொல்லப்பட்ட குழந்தைகள் இரண்டு.
சேருவிலயிலே நேற்று பஸ்சிலே வைத்துச் சுடப்பட்ட குழந்தை ஒன்று.

உலகநாடு எதற்கும் அஞ்சாமல் இலங்கை அரசு விடுதலைப்புலிகள்மீது பழியைப் போடுகின்றது. இப்படியான குழந்தைகள் மீதான கொடூரங்கள் குறித்து, there should an international human watch investigation. We have seen a lot of noise from UN related agencies and human rights organizations accusing LTTE from child soldiers to instigating violence. However we have yet to see an international organisation to comment on these serial killings of underage kids. It does not matter who did it, but the killers should not go unpunished at least for humanity sake.

With such senseless lies, Media Centre for Sri Lankan National Secutiry makes Goebbels an Angel.


A family of four were hacked to death by the LTTE in Vankalai, Mannar around mid-night on Thursday, the Media Centre for National Security said on Friday.
The family was close to the security forces and had cooperated with them, defence sources have said.
Intelligence reports indicate this killing was ordered by the LTTE, defence affairs spokesman minister Keheliya Rambukwella, said.
He said this was part of the LTTE’s strategy to divert the attention of the international community from their unilateral withdrawal from the Oslo talks.
The army has denied all the charges and accusations made by the LTTE in connection with this killing.
Military spokesman Brigadier Prasad Samarasinghe told journalists that the killing was clearly the work of the LTTE.
Investigations seem to indicate that the Tigers were behind the massacre. The family had returned from India after living there as refugees and had recently refused to return to India, although they were ordered to do so by the LTTE.
The family was associated with the police and army personnel in the area, which could have angered the LTTE, defence sources aaid.
The father had been stabbed and hung in the living room, the children stabbed and hung in the front room and the mother had been raped and stabbed to death and left on the floor of the house.

Saturday, June 10, 2006

எங்கே போகிறோம்?

பேச்சுவார்த்தையின் முட்டுக்கட்டைக்கு நோர்வே ஐரோப்பியக்கூட்டமைப்பினைக் குற்றம் சாட்டியிருக்கின்றது. தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கம் ஐரோப்பியக்கூட்டமைப்போடு சாதுரியமாக நடந்து கொள்கிறது. முள்ளை முள்ளாலே எடுப்பது இந்த நடவடிக்கை.

To my understanding, this (non-)diplomatic approach by LTTE is commendable as it has pushed EU (including three Scantinavian countries other than Norway) monitors into a dilemma. EU can not play the role of judge while it passively back up one side in the court.

Friday, June 09, 2006

சமாதானப்பேச்சு ஊறின தேங்காய்ப்பொச்சு

தென்னந்தோப்புகள் சூழந்த கடற்கரைக்கிராமங்களிலே வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். மாலைப்பொழுதிலே பெண்கள் ஊறப்போட்ட தென்னம்பொச்சிலிருந்து கயிறு திரிப்பார்கள். தென்னம்பொச்சு கையிருப்பில் இருக்கும்வரை கயிறு திரித்தல் நிகழும். முடிய புதுப்பொச்சு ஊறப்போடும்வரை கயிறு திரித்தலை அப்படியே நிறுத்தி வைப்பார்கள். இப்படியாகத்தான் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை நிலைமையும் இருக்கிறது.

வங்காலையிலே ஒரு குடும்பம் கொலை

தனிப்பட எனக்கு இன்று ஒரு கவலைக்குரிய நாள். தினம் தினம் மக்கள் இறக்கின்றார்கள். ஆயினும் வாழ்ந்த ஊர், தெரிந்த மக்கள் நெருக்கம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்குத் துன்பம் நேரும் போது துயரம் மனதுக்கு மிகவும் நெருங்கி நொருக்குகிறது. குழந்தைகள் கொல்லப்படுவதும் பெண்கள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் வலியை இரட்டிக்கிறன.

அவர்கள் இப்போது துயர்களைந்த உலகத்திலே இருப்பார்கள்.

Saturday, June 03, 2006

My Comment at சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 1

I agree with you about the current situation and the problems that LTTE has to confront. however i beg to differ on why LTTE lost in the propaganda war when GOSL won. It is partially part of LTTE's lack of efficient representatives and propagandists in the west, and the rest is due to the mere "closed eye" politics of the west (read EU, Canada and USA).

I, you as well any other observer of srilankan politics know Kausalyan's assasination preceded Kadigamar's assasination, and Pararajasingam's assasination preceeded the assisasination attempt on Army top brass Fonseka. Yet, NO governernment on the west nor india gave the equivalent improtance to loss of both sides. there is a sort of supporting 'legitimate GOSL" from the west. If you look the history, even a single state NEVER supported a rebel organization unless the particular state gains something out of the rebellion for itself. The words, "democracy", "terrorism" and the pharses in the simliar line get spawned according to 'what is the best for us.' Hence, none can completely blame LTTE for the loss of propaganda war.

Yet, LTTE has a venue that it has not fully explored till this moment. identifying the interests of these countries or at least some of the powerful people in these countries and align themselves with their interests. This helps for LTTE. At least Thirumavalavan showed it as a good move, though his party lost in number of seats seats.

LTTE also wants to have a good propaganist firm to promote them in the west. AT least keep the western born spokepersons or prominent figures who can provide the children of the soil face in the west, like Vannessa Redgrave for Chechniyans, and Richard gere for Tibetians.

Canadian situation is a little complicated, as the current conservative premier buffon is more eager to mimic his god fearing gay hating conservative US counterfart for his consistuency rather than alligning with GOSL. In EU's recent actions what many did not notice in the hullabulla of banning LTTE is that tightening GOSL with withholding of funds that was already promissed.

In one way, when i look LTTE's survival in the past, I do not think LTTE will loose much finantially, as it may have alternative finantial resources or mode to flow and follow money into its strips.

This page is powered by Blogger. Isn't yours?