Friday, June 30, 2006

எம் கே நாராயணன் பற்றி தெல்ஹா

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் பற்றி தெல்ஹா தளத்திலே பி. சி. வினோத்குமார் எழுதிய கட்டுரையை நீங்கள் தமிழ்க்கனடியன் தளத்திலே வாசிக்கலாம்.

நாராயணன் தீவிரமான எல்ரிரிஈ எதிர்ப்பாளர் என்று கூறுகிறார்

Comments:
whatelse could yuo expect from a bureaucratic southblock residue in Delhi? Have a look South Asia Analysis Group (saag) website. You can understand the mindset of the South Indian Braman type of people. How much the dravidan parties and regional parties have come up with power does not matter when the center is still run by few IAS and IPS bureacrats with their own caste agenda.
 
யூலியன்,
வணக்கம்.

தமிழர்களின் ஆதரவாளர்களை இந்தியா ஒரு போதும் ஈழப்பிரச்சனையைக் கையாள விடாது. ஆகவே நாராயணனின் விடயம் எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை.

நாராயணன் அவர்கள் தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை ஈழத்தமிழர்களின் மேல் திணிக்க நினைத்தால், இந்திய முன்னாள் இராஜதந்திரி தீக்சித் அவர்கள் சிங்கள அரசின் சதிக்குள் தானும் வீழ்ந்து அரசியலில் அனுபவமற்ற இராஜீவ் காந்தியையும் வீழ்த்தியது போல் விபரீத விளைவுகளைத்தான் கொண்டுவரும் என்பதில் ஜயமில்லை.

“We will not allow the past to come in way of the present. We will handle the situation with an open mind, forgetting Narayanan’s past activities,” a senior dmk leader told Tehelka.

நானும் இப்போதைக்கு இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?