Friday, August 04, 2006
Strategic questions in Sri Lanka
Comments:
<< வீடு
கண்ணிவெடிகளை அகற்றுவதால்தான் அணைக்கட்டை அணுக காலதாமதமாகிறது என்று அரசும்சரி, பன்னாட்டு ஊடகங்களும்சரி சொல்லுவது அவ்வளவு சரியாகப்படவில்லை. அது நல்லதொரு சாட்டு.
இப்போது வடபகுதியிலும் சிறிய அளவில் முன்னேற்ற முயற்சியை, எறிகணைவீச்சை, குண்டுவீச்சை அரசதரப்புச் செய்கிறது. அவற்றைச் சாட்டாக வைத்து மக்களைக் காப்பாற்ற 'மனிதாபிமான' நோக்கில் புலிகள் வடக்கிலுள்ள இராணுவநிலைகளையும் தாக்கும் நிலையுண்டு. கொழும்பிலுள்ள தலைகளுக்குக் களநிலைவரம் சரியாகத் தெரியுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.
மூதூரிலிருந்து மக்கள் முற்றாக வெளியேறியபின் களநிலைமைகளில் பெரிய மாற்றங்கள் வரலாம். அல்லது ஓய்ந்துபோகலாம்.
மாவிலாற்றுக்கு அடித்த யோகம்தான் என்ன?
Post a Comment