Wednesday, November 14, 2007

பொஸ்ரன் குளோபின் கருத்து

பொஸ்ரன் குளோப் பத்திரிகை தனது ஆசிரியர்தலையங்கத்திலே ஸ்ரீலங்கா அரசுக்கு உலகநாடுகள் ஆயுதம் வழங்குவதிலே தடை கொண்டுவரவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் உளவுபார்க்கும் தொழில்நுட்பத்தை வழங்கியபோது ஸ்ரீலங்கா அரசு சமாதானப்பேச்சுவார்த்தையிலே ஈடுபடவேண்டும் என்று கூறியதின் போலித்தனத்தைப் பகிடி செய்துள்ளது. இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவின் திருவனந்தபுரத்தின் படைவசதியையும் உளவுபார்க்கலாம் என்று இந்திய அவதானிகளும் கவலை கொண்டுள்ளனர்.


Bonston Globe
Globe Editorial
[Nov 14, 2007]
Violence drags on in Sri Lanka

....
A recent letter from Human Rights Watch to two members of Congress cites past rights violations by the Tigers, including attacks against civilians and the use of child soldiers. But since the collapse of a cease-fire last year, the letter notes, "there has been a significant jump in abuses by government forces such as indiscriminate shelling, extrajudicial executions, and forced disappearances."

....

Current US policy contradictions were on display Thursday when, during a ceremony accompanying an American donation of a maritime surveillance system and inflatable boats to the Sri Lankan navy, US ambassador Robert Blake urged the host government to pursue a negotiated settlement of the conflict. It will take more than well-meaning sentiments to end Sri Lanka's long internecine warfare.

There ought to be an international arms embargo on Sri Lanka. If President Rahinda Rajapaksa wants to end the conflict, he could point to the damaging effects of such an embargo to persuade Sinhalese nationalists they must accept a meaningful devolution of power to the Tamil areas.

...
முழுக்கட்டுரையையும் வாசிக்க இங்கே போங்கள்
http://www.boston.com/bostonglobe/editorial_opinion/editorials/articles/2007/11/14/violence_drags_on_in_sri_lanka/

Labels: , , ,


Comments:
thanks!
 
Right on: Boston Globe
 
This comment has been removed by the author.
 
பாஸ்டன் தமிழர்கள் இதை வாசிச்சிருக்க மாட்டினமோ?
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?