Sunday, November 25, 2007

சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ்

ஸ்ரீலங்கா அரசின் உத்தியோகபூர்வ செய்தித்தாபனமான லேக் ஹவுஸின் டெயிலி நியூஸ் சஞ்சிகையிலே சுப்பிரமணியசுவாமிகள் எழுதிய கட்டுரை இது.

எல்ரிரிஈக்கும் சேதுசமுத்திரத்திரத்திட்டத்துக்கும் இணைப்பினைப் போட்டு எழுதுகிறார். இப்படியான கட்டுரைகள் புதிதல்ல. இணையத்திலும் இப்படியான சேதுசமுத்திரக்கட்டுரைகளைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிலே தமிழ்மக்களாலே சீண்டப்படாத சுப்பிரமணியசுவாமிகளை கொழும்பிலிருந்து வரும் "Sri Lanka's National Newspaper since 1918" இந்தியாவின் கருத்தாக ஸ்ரீலங்காவுக்கு வெளியிடுவதும் ஈழத்திலே தமிழ்மக்களாலே சீண்டப்படாத ஆனந்தசங்கரிகளை மதராசிபட்டினத்திலிருந்து வெளிவரும் ""India's National Newspaper" ஈழத்தமிழர்களின் கருத்தாக இந்தியர்களுக்கு வெளியிடுவதும் புரிந்தவர்களுக்கு வெறும் politickle news and views என்று தோன்றலாம். ஆனால் ஸ்ரீலங்கா இந்தியா தமிழ்நாடு ஈழம் அரசியலைக் கூர்ந்து கவனிக்காதவர்களுக்கு உண்மையாகத் தோன்றலாம் என்பதைக் கவனிப்போமா?


Sethusamudram project: fundamentally flawed

I oppose the rupture of Ram Sethu to dredge out a seabed furrow called the Sethusamudram channel on religious, economic, environmental and national security grounds. However, even if the project is economically viable, which it is not, environmentally acceptable, and safe from the perspective of national security, I will still oppose it, because breaking a 300-metre wide passage through the Ram Sethu is sacrilegious.

To the question, “Ram Sethu hai (Is there a Ram Sethu)?” I reply, “Ram se tu hai (You are from Ram).”

....

The legendary bridge of coral reefs and rocks was built, according to the Ramayana, on the direction of Lord Ram. That such a causeway of coral rocks and reefs exists has been established by modern satellite photographs.

That it was constructed, and is not a natural formation was established by Dr S. Badrinarayanan, formerly director of the Geological Survey of India. His report has been so far hidden from the Supreme Court by Ms Ambika Soni, the Union minister for culture.

....
Who then will use the channel, even if we overlook the LTTE Sea Tiger threat, the ever-present problem of cyclones, piracy, smuggling, marine pollution, fights over fishing rights, gun and drug running mafia operations, tsunami etc.?

There is also the security angle to be considered. Once the channel becomes operational, policing it would require a major increase in the assets of the Indian Coast Guard, customs and marine police in Rameshwaram and Tuticorin.

Keeping in mind the proximity of Tuticorin to the Palk Bay because of the channel, the Indian Navy too may have to consider permanently basing some assets in Tuticorin for more intensive surveillance, for the protection of future oil exploration rigs, and to ensure a quick response to threats from the LTTE.


கட்டுரையை முழுக்க வாசிக்க இங்கே போங்கள்
http://www.dailynews.lk/2007/11/26/fea05.asp

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?