Sunday, March 02, 2008
ரைட்டர் ராசேச்வரி பாலசுப்பிரமணியத்தின் சூபி நடனம்
இங்கிலாந்து நாட்டிலே இருந்து மனித உரிமைப்போராளி என்ற பெயரிலே விடுதலைப்புலிகளைத் திட்டுவதே தொழிலாகக் கொண்டவர் தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ராசேச்வரி பாலசுப்பிரமணியம். பெண்கள் சந்திப்பின் பின்னால் தமிழச்சி என்ற பிரபலமான மூத்த பெண்பதிவரைப் பற்றி இவர் எழுதியது பொய் என்று தமிழச்சி புரூவ் பண்ணக் கேட்டார். ஆனால் ராசேச்வரி அம்மையாரால் முடியவில்லை. மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டன் மாநகரை வசிப்பிடமாகக் கொண்டவருமான இவரின் மனித உரிமைப்போராட்டம், குழந்தைகளுக்கான போராட்டம், தலித் போராட்டம் செயற்பாடுகள் அவரின் பெயரைப் பிரபலப்படுத்தும் நோக்கம் மட்டுமோ என்று அவரை அறிந்த பல இலங்கைத்தமிழர்கள் சந்தேகம் கொண்டது உண்டு. ஆனால் அதற்கும் மேலே அவர் ஸ்ரீலங்கா அரசினாலே இயக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் இப்போது ஈழத்தமிழர் நலன்நோக்கிகள் இடையே சண்டே லீடர் கட்டுரையாலே உருவாகி இருக்கிறது. கருணா - பிள்ளையான் பிளவிலே பெரிதும் பேசப்பட்ட, கிருஷ்ணன் சுப்பையா, கேடி ராஜசிங்கம், உண்டியல் ஜெயதேவன் போன்றவர்களோடு மகிந்த ராஜபக்ச அரசுக்குச் சார்பான மிக நெருக்கமான செயற்பாடுகளை இவர் செய்வதன் பின்னணியே இவரின் இலங்கைத்தமிழருக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முக்கிய காரணமோ?
மூத்த பெண் பதிவர் தமிழச்சியின் பெயரைப் பயன்படுத்தி இவர் தனது புலி எதிர்ப்புக்கருத்துகளைச் சொல்லப் பயன்படுத்திக் கொண்டது வியப்பல்லவே. பெண்கள் மகாநாட்டிலே ஸ்டாலின் போன்ற கருணாவிற்கு பிரான்ஸிலே தங்கிப் போக உதவி செய்தவர்களாகச் சொல்லப்படுகின்றவர்களோடு சேர்ந்து மும்பாயிலிருந்து போன புதிய மாதவி சங்கரன் அய்யருக்கு ஈழத்தமிழ்ப்போராட்டம் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்று கருத்து சொன்னதிலே இவரது பங்கு என்னவாக இருக்கலாம் என்பதும் இப்போது கேள்வி கேட்கப்படுகிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியத்தமிழ்ப்பத்திரிகையாளர்களுடனும் இவர் மிகவும் கருத்து நெருக்கமாக இருப்பதற்கும் இவர்களுடைய ஸ்ரீலங்கா அரசின் வழிநடத்துகையா காரணம் என்பதும் இப்போது ஒரு நியாயமான கேள்வி ஆகி இருக்கிறது.
சண்டே லீடர் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். வருங்காலத்திலே அவரின் கருத்துகளை இக்கண்ணோட்டத்தோடு பாருங்கள்.
http://www.thesundayleader.lk/20080302/spotlight.htm
The President's dance with the Tamil diaspora
By Sonali Samarasinghe
Sunday March 2, 2008
Even as British Minister of State, Foreign and Commonwealth Office Lord Malloch-Brown told one group of London Tamils last Monday he had conveyed to both President Mahinda Rajapakse and Foreign Minister Rohitha Bogollagama that Britain did not find the political process credible or serious, another group of London Tamils specifically brought down to Colombo by the government was to unwittingly find themselves part of the general tomfoolery.
Nine members of the Tamil diaspora in the UK were gifted an all expenses paid trip to Sri Lanka courtesy the Foreign Ministry to meet President Rajapakse, prominent ministers and opposition parliamentarians and to visit the north and east. They arrived in Sri Lanka in the afternoon of February 17 on SriLankan Airlines flight no. UL 502. The majority departed a week later on February 23. The group was led by R. Jayadevan.
........
PR exercise
Whatever the level of sincerity among the Tamil diaspora, to Rajapakse, this move, like everything else in his superficial leadership, was merely a PR building exercise. For him an anti LTTE lobby from among the Tamil diaspora was just the thing needed to stave off the flood of accusations regarding human rights and the renewed military offensives.
Rajapakse may tell the public of this country to tighten their belts, but when it comes to working his ill conceived and facile propaganda machine only the most extravagant will suffice.
Meanwhile back in London Jayadevan was to have extensive and profitable discussions with High Commissioner Kshenuka Seneviratne on two occasions and the Foreign Ministry accordingly took charge of the intended visit including air travel, airport transfers, accommodation and a comprehensive but tentative itinerary by the protocol division of the Foreign Ministry in the form of a stapled down booklet on three sheets of 60gsm A4 sheets horizontally folded.
The group of nine Tamil expatriates was headed by former Jaffna man R. Jayadevan, leader, Tamil Democratic Congress. A former supporter of the LTTE he had even helped Anton Balasingham enter the UK. Jayadevan however was later imprisoned and tortured by the LTTE and his family suffered extensively at the hands of the security forces as well. Having lived some 30 years in the UK, Jayadevan is said to be actively involved in lobbying against LTTE funding and shutting down the LTTE financial pipeline.
The group also included N. Satchithananthan, a former resident of Jaffna and a former EPRLF member and president, Federation of Saiva Hindu Temples in the UK, political activist, journalist and writer originally from Batticaloa - Mrs. R Balasubramaniam, and Krishnan Suppiah, leader of the TMVP UK branch, one of the original founders of the Tiger movement who shifted to PLOTE and then joined the TMVP on the invitation of Karuna Amman.
Krishan an active member of the TMVP and admittedly a close associate of both Pillayan and Karuna was incidentally the man whom K.T.Rajasingham, editor of the Asian Tribune in a taped conversation between himself and Pillayan once wanted disposed of or at least locked up. Pillayan refuses saying 'Paavam' - Sin I feel sorry.
A look at the other members of the group
K.Vivekanandan is a former Jaffna man and the trustee of the Eelapathiswara Hindu Temple in UK. A former ardent member of the LTTE he has even taken the 10 point oath of the organisation in Germany and has been later incarcerated by the LTTE over a dispute and power struggle regarding the temple.
Arunasalam Muthukumarapillai, brother of TULF MP Thangathurai, assassinated in a suicide attack by the LTTE. He is a member of the Tamil Community Association in Denmark.
S.M.M. Bazeer, head of the Sri Lanka Muslim Information Centre originally hailing from Batticaloa.
N.Mohamed, president, Sri Lanka Islamic Forum UK, a man from up country Sri Lanka and M.M. Cassim, a Muslim from Jaffna attached to the Association of Displaced Muslims of the Northern Province, Norway.
Dr. A. Nicholaspillai, president of the TULF UK Branch was in the original group to come but was later struck off the list.
......
முழுநீட்டுக்கட்டுரை இங்கே இருக்கிறது

Labels: mahinda rajapakse, rajeswari balasubramaniam
Comments:
<< வீடு
கலதாரி என்னும் ஐந்து நட்சத்திர கோட்டலில் தங்க வைத்தது இவர்களின் பயண ஏற்பாட்டைக் கவனித்த சிறிலங்கா வெளி உறவுத் துறைக்கு இட்ட முதலுக்கு மேல் இவர்களால் சேவகம் ஆற்றப்படுள்ளது என்பதன் அடையாளம் தான்.அண்மையில் நடந்த தலித் மாநாடுகளிலும் அம்மையாரும் இன்னும் பல சகபாடிகளும் அளப்பரிய சேவை ஆற்றி உள்ளார்கள். மெல்ல மெல்ல இவர்களின் முகமூடிகள களையப்படும் நேரம் இது.
தமிழச்சி என்ற பிரபலமான மூத்த பெண்பதிவரை
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
ஒங்க காமெடிக்கு லிமிட்டே இல்லையா?
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
அய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
ஒங்க காமெடிக்கு லிமிட்டே இல்லையா?
அவ இந்த நியூஸையும் தன்னுடைய மனித உரிமைப்போராட்ட சாதனையாக பயோடேட்டாவிலே பட்டியல் போட்டு விற்கக்கூடிய ஆள் ஐயா. ஆளைத் தெரியாமல் கோலைக் குடுக்கிறியள்
Post a Comment
<< வீடு