Sunday, November 23, 2008
மாற்றுக்கருத்துச்சுதந்திரத்துக்கு மதிப்பளிப்போம்
விடுதலைப்புலிகள் ஜனநாயகத்துக்குத் திரும்பிய மாற்றுக்கருத்தாளர்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்ற உண்மையை தினமலர், துக்ளக், இந்து போன்ற கருத்துச்சுதந்திரத்தினை மதிக்கும் இந்தியப்பத்திரிகைகள் முடிந்தபோதெல்லாம் எமக்கு வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
பிரபல தமிழ்நடிகர் விடுதலைப்புலிகளிடம் காஷ்சூட்கேஸ் பெற்ற கதையைத் திராவிட அரசியலின் சாக்கடையான தமிழகத்திலே ஜனநாயகத்தினைத் தனிமனிதனாக நின்று போராடிக் காக்கும் அமெரிக்கப்பல்கலைக்கழகங்களின் ஒரு பருவத்தின் அதிதிப்பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியசுவாமி தகவல் சேர்த்து நிறுவ முயற்சிக்கின்றார். இவர் முன்னமும் இது போன்ற எத்தனையோ காஷ்சூட்கேசுகளைத் திறந்து மக்களுக்கு வெறுமையாகக் காட்ட முயற்சித்தவர் என்பதை நாம் நன்றியுடன் இவ்விடத்திலே நினைவுகூருகிறோம்.
இப்படியான தார்மீகப்போராட்டத்திலே ராம் சாமிக்கு உதவும் அணிலாக இணையத்தின் வாயிலாக நாமும் போராடுவோம்.
இன்று பயங்கரவாதப்புலிகளுக்கு எதிராக மாற்றுக்கருத்துக்குத் திரும்பிய ஜனநாயகசக்திகள், ஈழ மக்கள் துன்படும்போது, அவர்களின் துயர் தீர்க்கப் போராடும் செய்திகளை இணைத்திருக்கிறோம். விடுதலைப்புலிகளின் தோல்வி இதுபோன்ற ஈழமக்களுக்கான புலம்பெயர்ந்த ஈழஜனநாயக சக்திகளினதும் தமிழகத்தின் டாக்டர் சுசுவாமி, தினமலர், இந்து, துக்ளக் போன்றவற்றினதும் கரங்களைப் பலப்படுத்தவேண்டும்.
http://inioru.com/?p=1308
http://thesamnet.co.uk/?p=4579
http://inioru.com/?p=1403
http://www.sibernews.com/20081123189/
http://www.srilankaguardian.org/2008/11/magnifisyncopathlogical-stop-abusing.html
http://www.satiyakadatasi.com/2008/09/13/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/
http://thesamnet.co.uk/?p=4802
http://www.satiyakadatasi.com/2008/11/19/%e0%ae%8a%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
http://www.satiyakadatasi.com/2008/11/16/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b5/
http://www.satiyakadatasi.com/2008/11/11/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-behind-the-scene/
http://www.nation.lk/2008/11/16/news13.htm
http://www.lankanewspapers.com/news/2008/11/35081_space.html
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4460:2008-11-23-12-27-03&catid=74:2008

Labels: alternative platfoams, Janata Partying, மாற்றுக்கருத்தாளர்கள்