Monday, December 01, 2008

நேற்றைய தி இந்துவும் இன்றைய டெயிலி மிரரும்

பம்பாய் சம்பவம் விடுதலைப்புலிகள் மாவீரர் நாள் பற்றிய இணைக்கும் கருத்திலே டிசெம்பர் 1 இந்துவின் ஆசிரியர் அபிப்பிராயத்தைப் பாட்டென்று கொண்டால் பக்கப்பாட்டு இன்றைய டெயிலி மிரரின் செய்தி என்று கூறலாம்.

வன்னியிலே முடுக்கினோம் என்று சொல்கிறவர்களுக்கு மும்பாயிலே என்ன வேலை? பாக்கிஸ்தான் அரசுக்கு ஊருக்கு இளைச்ச பெருச்சாளி சுண்டெலியா?

Mumbai: possible Tiger links probed

Investigations were directed at finding whether the LTTE was in any way involved in the terrorist attack on Mumbai, the commercial hub of India, but with evidence pointing towards Pakistan based militants any LTTE involvement was ruled out, a high ranking Indian official said.

The New Delhi based Indian Foreign Ministry official told the Daily Mirror yesterday that India had looked at a possible LTTE connection into the attacks especially after Pakistan publicly said such a connection was possible.

"Pakistan told Indian officials to look into all aspects, including an LTTE or Al-Qaeda connection. Pakistan also informed India that some of the terrorists appeared to be South Indians and looked like LTTE cadres. India investigated every angle," the official said.


full text at
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=33904

Comments:
சவுத் இண்டியன்னா சோவும் ராமும் பாக்கிஸ்தான் ரெரர்ரிஸ்ட் லிஸ்ட் உள்ளே வருவானுங்களா? என்னமா லிஸ்டு போடரானுங்க. யம்மா தாங்கமுடியல்ல. பாக்கிஸ்தான்காரனுகள சொன்னேம்பா. டோண்டு கட்டி அடிச்சுராதீங்க
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?