Friday, December 05, 2008
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ்க்கவிஞர்களின் கண்டனக்கூட்டம்
came in an e-mail
அன்பு நண்பர்களுக்கு,
இலங்கையில் பல்லாண்டுகளாகத் தொடரும் போருள் சிக்கி அவதியுறும்
தமிழ்மக்கள் குறித்த விழிப்புணர்வையும் நிரந்தர விடிவையும் வேண்டி,
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்
கவிஞர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9
மணியிலிருந்து மாலை 5 மணிவரை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கூடி ஒரு
கண்டனக் கவியரங்கம் நடத்தவிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்
கூடும். இந்நிகழ்வு குறித்த கூடுதல் கவனத்திற்காக உங்கள் அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். உங்கள் இணையத் தளங்களில்
இந்நிகழ்வைப் பற்றி ஒரு அறிவித்தலையோ பதிவினையோ இடுவதின் வழியாக அதனைச்
சாத்தியப்படுத்தலாம்.
நட்புடன்
தமி்ழ் கவிஞர்கள் கூட்டமைப்பு
பிற்குறிப்பு: மேலதிக தகவல்கள் பெற இந்த இணையத்தள முகவரிக்குச் செல்லவும்.
tamilpoets.blogspot.com

Labels: கவியரங்கம் மட்டும் அகதி கதி மாற்றுமா?