Saturday, January 17, 2009

'கருணாநிதி அப்படியொன்றும் கெட்டவரல்லர்" - ஜெயலலிதா

FatLady Shrinking & Bitching Again
ஈழத்தமிழர்களின் நிலை பற்றிய புரிந்துணர்விலும் அவர்களுக்காகச் செயற்படுகின்ற திறமையிலும் முதலமைச்சர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அவர்கள் மேலானவர் என்பதைத் தமிழகமக்கள் உணர்வதற்காகவே தான் எப்போதாவது ஒருமுறை சோ, ராம் & ஏனைய தாய்மாமன்மார் ஆலோசனையோடு அறிக்கை விடுவதாக முன்னாள் மாண்புமிகு முதலையமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இத்தால் சொல்லாமற் சொல்லுகிறார்.

புலிகளால் ஈழத்தமிழ்மக்கள் உடல்நிறை குறைவது பற்றிய ஆராய்ச்சிக்கு, தான் பதவிக்கு வந்தால் நிதி ஒதுக்கிக்கொள்வேன் என்பதையும் மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார் என்றும் தெரிகிறது.

"Dear Jadey, It ain't over 'til the fat lady sings.
Those Valkyries in Vanni are not slow moving jewellary chariots,
body full of hanging lifeless halloween twinkling tingles."

The Hindu
Saturday, January 17, 2009 : 1735 Hrs

LTTE using Tamils as 'human shields': Jayalalithaa

Chennai (PTI): Accusing the LTTE of using Tamils as "human shields" in the ongoing war with Lankan army, AIADMK Chief Jayalalithaa on Saturday demanded that the Tamils caught in the crossfire should be allowed to go to safer places.

"If they (LTTE) allow the Tamils to go to a safer place, then there will not be any civilian loss," she said here, when asked on the Sri Lankan Tamils issue.

full text is at
http://www.hindu.com/thehindu/holnus/004200901171758.htm

Labels: , ,


Comments:
http://www.hindu.com/2009/01/18/stories/2009011850250100.htm
 
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=28059
'Madaraasi Madam' on Eezham Tamils: comments of a Tamil journalist
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?