Wednesday, January 28, 2009

சொன்னாங்க.....

forwarded mail from my friend Sam

சொன்னாங்க.....

இலங்கை பிரச்சினையில் இந்திய அரசு இரட்டை வேடம்: சரத்குமார்

இந்திய அரசுன்னாலும் ரெட்டைவேஷம்; உங்களுக்கு இது எத்தனையாவது வேஷம்?



ஜனவரி 30ம் தேதி சென்னை மெரினா காந்திசிலை அருகில் கருப்பு கொடி கட்டி, டாக்டர் ராமதாஸ் தலைமையில் தா.பாண்டியன், திருமா, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அத்துனை தமிழினத்தலைவர்களும் மவுனவிரதம் - பதிவர் பாலபாரதி செய்தி

ஏதோ தமிழ்நாட்டின் உணவுப்பஞ்சத்துக்கு ஒரு நாள் தீர்வு வந்தாலாச்சும் சரி


பிரணாப் முகர்ஜியின் பயணத்தால் பயனில்லை: மருத்துவர் இராமதாஸ்

அத்தானே! உங்க பசப்பு பாராயணத்தாலமட்டுந்தேன் தமிழருக்கு பயன் பனியா கொட்டுது


ஈழ பிரச்சினை - கருணாநிதியை கும்முவது தீர்வாகாது - பதிவர் முத்து தமிழினி

..அப்படின்னு கட்சி பாசத்துல கருணாநிதியை கொஞ்சுறது அசலான தீர்ப்பாகாது


கனடாவில் சிறிலங்கா துணைத் தூதரகத்தினை முற்றுகையிட்ட தமிழர்கள் - பதிவர் எல்லாளன்

தண்ணி வெடி வெடிக்காமலே போச்சு; முற்றுகை என்ன கோட்டை விட்டுச்சா?


முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் காலமானார் - இட்லிவடைஜீ

அங்கே அப்டிக். இங்கே டவுண்டிக். ஆயி போரவருக்கு அடுத்தாபல வாழ எல ஏந்த போரவரு யாரு?


ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ - பதிவர் கலகம்

பேருக்கேப்ப கலக்குறீங்க. மொதல்ல இந்தியதமிழரை நன்னும் இந்திய தேசியத்தை மொகம் குடுக்க பாருங்க. ஈழத்தமிழர் தின்னப்படுவதை இன்னொரு நாளைக்குப் பாத்துக்கலாம். சே வர வர கலகமா கழகமா அறிக்கை விடுதுன்னே தெரியரதில்ல


சோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண்டு? - பதிவர் முரளி

மொதலுல பலப்பம் வெச்சுக்கிட்டு கிறுக்கலாமான்னு பாருங்க. கிழிக்க முடிஞ்சா தொடைப்பம் ஆர்டர் பண்ணிடலாம்


புலிகளின் தலைவரை பிடிக்க இந்தியா கங்கணம் - பருத்தித்துறை கடலிற்கு அண்மையாக இந்தியாவின் இரு யுத்தகப்பல் தரித்து நிற்கிறது!! - பதிவர் நங்கூரம்

நங்கூரமே சொல்றாப்ப நம்பித்தான் சாகணும்


உலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி !- பதிவர் லோஷன்

மூச்சை விடாம பிடிச்சுக்கிட்டே ஓடினாரோ என்னமோ!
பேசாம பிராணாயாம மூக்குஜீன்னே பேரை மாத்திடலாமா?
ஆனா என்ன? சிவ்சங்கர்ஜிதான் சிம்பளா கெலிச்சாரு

Karunanidhi better person to visit Sri Lanka: Jayalalithaa

Because I am the Godmother. People come to me. I do not go to them


கார்த்தி சிதம்பரத்திடம் கேளுங்கள் - சஞ்செய் காந்தி

அப்படியாச்சும் அவரு அட்ரெசு இல்லாத அட்டை காங்கிரசுல ஒரு அடுத்த வாரிசுன்னு நீங்க ஒத்துக்கிட்டா போதுங்க. ஒங்க மளிகைகடபில்லு மனைவிடான்சுகொலுசுன்னு ஏதாச்சும் கேளுங்க. இருந்தா கொடுத்துட்டு போராரு. அதுசரி, தமிழ்நாட்டுகாங்கிரசுல நீங்க எந்த gang rust?

Labels: , , ,


Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?