Wednesday, January 07, 2009

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க சற்று முன்னர் சுடப்பட்டுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க சற்று முன்னர் சுடப்பட்டுள்ளார்.
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=4418&cat=1


சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க சற்று முன்னர் இலங்கையில் சுடப்பட்டுள்ளார். அலுவலகத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்த அவர் மீது கொழும்பை அண்மித்த அத்தியடிப் பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கினறன. கடும் காயங்களுக்குள்ளான இவர் களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைசப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments:
நேற்று செய்தி ஊடகநிலையம் தாக்கப்படுகிறது

இன்று செய்தி ஊடகவியலாளர் தாக்கப்படுகிறார்.

முந்தநாள் இந்து ராமுக்குச் சிறப்பு தொலைபேசி செவ்வி

போன ஆண்டு இந்து ராமுக்கு ஆசியாவின் சிறந்த செய்தியாளர் விருது.

என் கக்கூசுக்கு வெளியே இந்த செய்திகள்தான் கட்டுரைத்தொகுப்பாகித் தெரிகிறது.

 
http://www.iht.com/articles/ap/2009/01/08/asia/AS-Sri-Lanka-Media-Attack.php

http://www.colombopage.com/archive_09/January855437RA.html
 
Who knows! Our ratna might congradulate Rajapakse in his next editorial for trying to eliminate a terrorist outfit journalist.
 
அண்ணா இத வச்சி ஒரு half opening உத்தியோட தொடங்கி ஒரு கதை எழுதுறேளா? ஸர்குலேஸன் பிச்சி பீச்சிக்கிட்டு போவுமண்ணா
 
The Sunday Leader has been locked in a court battle with the president's brother, Defence Secretary Gotabaya Rajapaksa, over stories it published alleging corruption in defence procurement. Rajapaksa has denied any wrongdoing.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL364513.htm

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27947
 
இத மாதிரி எழுதினா சுடாம என்ன பண்ணுவா
http://www.thesundayleader.lk/20090104/editorial-.htm

இது மாதிரி கரெக்டா எடிட்டோரிடலும் அதுக்கு டெட்டர்ஸ் டூ டெட்டிட்டரும் எழுத வேணாமா மனுஷா?
http://www.hindu.com/2009/01/05/stories/2009010557920800.htm
http://www.hindu.com/2009/01/06/stories/2009010654570801.htm
http://www.hindu.com/2009/01/06/stories/2009010654570801.htm
 
/ஸர்குலேஸன் பிச்சி பீச்சிக்கிட்டு போவுமண்ணா/

இப்போ நேரமில்லீங்க. நம்ம வூட்டு அண்ட்ராயர்ல்லாம் தொவைச்சு சர்க்கஸுல "கலர்கலரா உருவு சூப்பர் அண்ட்ராயர். கப்புன்னு ஒட்டுது சூத்துல அண்ட்ராயர்"ன்னு நம்ம குஸலக்ஷ்மணா போட்ட வெளம்பரம் ம்யூஸிக் போட்டு வித்துகிட்டிருக்கேன். ரெண்டு வாரத்துல கேளுங்க.ரெடிமேட்டு ரொட்டி ரெண்டு நிமிஷத்துல தயிர் சேச்சே தயார் பண்ணிடுவேன்
 
Hello y'll! No irrelevant comment will be allowed any more. Please do take the news seriously. Thankx for understanding.
 
Sunday Leader Editor assassinated
[TamilNet, Thursday, 08 January 2009, 05:59 GMT]
Lasantha Wikramatunga, the chief editor of the English Weekly, who was shot by unknown gunmen Thursday morning, has succumbed to his injuries at the hospital. Mr. Lasantha Wikramatuga was shot while he was on his way to work around 9:30 a.m. The newspaper and its editor as well as the editor of Morning Leader have been harassed and threatened continuously during the last three years. All Leader publications are very critical towards the government and exponents of opposition political views. The killing has shocked the journalists who are critical of Rajapaksa government.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27947
 
Sunday Leader Editor Lasantha Wickramatunga Died
Thu, 08 January 2009 04:10
8 views
(NIDAHASA News) Editor of the Sunday Leader Lasantha Wickramatunga succumbed to his injuries today (08) evening.

He was shot by unidentified gunmens today (08) morning at Atthidiya, Mt. Lavinia and admitted to Kalubowila hospital.

He underwent a major surgery before he died.

Lasantha's Sunday Leader and it's Sinhala language sister newspaper Irudina are known for highly criticizing corruptions of government.
http://news.nidahasa.com/news.php?go=fullnews&newsid=660
 
Sri Lankan newspaper editor shot dead
http://www.guardian.co.uk/world/2009/jan/08/sri-lankan-editor-killed

Top Sri Lankan editor shot dead
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7817422.stm
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?