Tuesday, January 27, 2009

Tamilnadu Bloggers are stupids and cowards



Twitter Tamil Brahmas are more brave than pro-eelam tamil bloggers

CNN-IBN: Should India do something positive in supporting the Sri Lanka government in their fight against the LTTE?

Cho Ramaswamy: Yes. We should support them though of course we cannot openly supply them with weaponry and all. We must everything that is possible within certain limits to help the Sri Lankan army to finish off the LTTE. The LTTE will survive as a pure and simple terrorist group but they must lose their military strength. It is in India's interest also and it is in the interest of the Sri Lankan Tamils also.

Labels: , ,


Comments:
Ok, Tamilnadu bloggers are stupid and cowards. What did you do so brave to talk, Smartypants?
Did you monkeyjump in front of Thuglak office and the Hindu office? Please let us know.

If you can not do anything, keep your mouth shut rather than cursing and scratching in the blogs, can you?

Tamilnadu bloggers are doing what they can. What they write is out of sympathy for you. After all they do not sit in the twitter boxes squeezing their mundane pleasure buds and batons.
 
சூலியன் அய்யா நீங்க சாண்டியாகோவிலே உட்காந்துகிட்டு எதையும் லேசா எழுதிடலாம். நாங்க முட்டாளுங்கவும் கோழைங்களாவுமே இருந்துட்டு போறோம். சோ வீட்டு முன்னாடி போயி லேசா சவுண்டு குடுத்து பாருங்க. சிபிஅய் தூக்கிடுவாங்க. இது தெரியாமலா நாங்க குந்திட்டிருக்கோம்? டிவிட்டரில எழுதுறவுங்க ஈழதமிழனுங்கள பத்தி கவலைபடமாட்டானுங்க அய்யா. வெங்காயராமன் கெழட்டு வயசுல செத்துபோனா அழுவானுங்க. இளையராசா, ரகுமான்னுக்கு செல்லமா அடிச்சுக்குவாங்க. பங்குசந்தையில காசா லேசான்னு பேசிக்குவாங்க. அவ்வளவுதானுங்க. இத்தனை நாளா ஈழதமிழனுங்க செத்துகிட்டிருக்கானுங்களே. இழவு நேரத்துல ஏதாச்சும் ஒரு வார்த்த ஆறுதலா பேசிருக்கானுங்களா அய்யா? பெரிசா அவனுகள சொல்லறீங்களே? நாளைக்கு ஈழதமிழனுங்க கொஞ்சம் தலைநிமித்தினா, ஈழதமிழனுங்க சோகக்கதையை வெச்சே அண்ணா தம்பின்னு இலக்கியம் கடலை வறுப்பானுங்க.நாங்க பேசாம சோ வீட்டு முன்னாடி பேச முடியாத கோழைங்களாகவும் முட்டாளுங்களாகவுமே இருந்துட்டு போறோம். அன்னிக்கும் ஈழதமிழர் உறவுங்குற பாசத்துக்காக பதிவுலயாச்சும் குரல் கொடுத்துட்டேயிருப்போம். கலைஞர், ராமதாசு அய்யா நிலையில நாங்க இருந்தா எவ்வளவோ பண்ணிருக்கலாம். ஆனா நாங்க இல்லையே. என்ன செய்யலாம்? நீங்க வீரமானவரு. ஏதாச்சும் துடிப்பாக சோவுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம், கண்டன எழுச்சி, துக்ளக் சஞ்சிகை எரிப்பு என்று துணிச்சலா பண்ணிடுங்க. அவரு என்னோட சஞ்சிகை விற்பனை ஆச்சுல. அதுதான் முக்கியமுன்னு நகைச்சுவை பண்ணிட்டுபோவாரு.

அமெரிக்காவுல் உட்காந்துகிட்டு பேசுறது சுகம் அய்யா. ஒரு வாட்டி இங்கே வந்து பாத்துட்டு அப்புறம் நாங்க கோழையா முட்டாளான்னு பேசுங்க. உங்களுல கோபம் இல்லை. உங்க வேதனை புரியுது. நம்ம நிலையும் ஒங்களுக்கு புரியவேணாமா?
 
/சோ வீட்டு முன்னாடி போயி லேசா சவுண்டு குடுத்து பாருங்க. சிபிஅய் தூக்கிடுவாங்க. இது தெரியாமலா நாங்க குந்திட்டிருக்கோம்?/

ஆமா சிபிஐ, சிஐடி அல்லாம் தூக்கிடும். பீளாக்கிலே பிரபாகரன் சவுண்டு உட்டா மட்டும் தூக்கிடாதோ? சும்மா குண்டிய தூக்கி சவுண்டே உட்டுகிட்டிருந்தா என்ன அர்த்தம்? சோ ஊட்டு ஜன்னலை ஒடைச்சா சிபிஐ தூக்கும். சோ பாலகிரூஷனன் வீட்டு கதவை ஒடைச்சா சிபிஐ தூக்கும். தங்கபாலு ஊட்டு தண்ணித்தொட்டிய ஒடைச்சா சிபிஐ தூக்கும். ராம் வீட்டு டபாரா செட்டை ஒடைச்சா சீபிஐ தூக்கும். ஒத்துக்கிறோம். ஆனா நீங்க சப்போர்டு பண்ணி எலெக்சனுல உட்ட கலைஞரு, டாக்டர் அய்யா, வைகோ இவங்க அல்லாருமே பேசி பேசியே டபாய்குறாங்கோ. அந்த ஜோக்கருங்க ஊட்டு முன்னாடி என்னய்யா நெயாயம்? அடுத்த தபா வாக்கு நெனைச்சும் பாக்காதன்னு சவுண்டு உட்டாலுமா சிபிஐ தூக்கிடபோவுது? தம்மாந்துண்டு பாரதிய ஜனதா பாப்பானுங்ககூட தில்லா சொல்லிட்டு போரானுங்க பாரு. புலிமேல தடைய நீக்குன்னு. ஆரியனுக்கு இருக்குற தில்கூடவா திராவிட தங்கங்களுக்கு இல்லை? அடசே போங்கடா. நாக்கை பிடிச்சுகிட்டு கலைஞர் கிட்ட, வைகோகிட்ட, டாக்டர் ஐயாகிட்ட கேக்கமுடியல்லே. பீளாக்குல கலைஞர் நுப்பது பர்செண்டு நல்லவரு. டாக்டர் ஐயா நுப்பதுமூணு பர்சண்டு நல்லவருன்னு ஆளாளுக்கு சண்டை வேறே. மூணு மலையாளிங்களும் நாலு இந்திகாரனுங்களும் ஒரு பெங்காலியும் ஒரு சிங்கும் ஒரு இத்தாலிகாரியூம் மூணுநாலு காங்கிரசு கோமாளிங்களும் ஒங்க கொரலை நாயி கணக்கலையும் எடுக்காம தம்பாட்டுக்கு போய்ட்டேருங்கானுங்க. குடியரசு தெனத்துக்கு கொடியேத்தி மிட்டா தின்னு அல்லாமா இக்பால் பாட்டு படிச்சே போய்க்கிட்டிருங்க.
 
Hello! All of misunderstood me. I respect Tamilnadu bloggers, who voice for Eelam Tamils and share their pains as theirs.

My title, "Tamilnadu Bloggers are stupids and cowards" has nothing to do with eelam context.

It is hardening to see how the views of the majority is one, but the people who represent them in media are of minority view points; Cho, zipped lip Tamil Twitter Brahmas (Tamil TBs), Ram and JJ. How come these many Tamilians could not raise their voices to be heard by themselves? How come Cho Ramasamy, a person who often ridicules Tamil speak for Tamilnadu in IBNTv? This is because Tamilnadu Bloggers are stupids and cowards like their parents. They think voicing for themselves in a controversial environment would bring them troubles. Cho did not think so. Nor does this Dondu sir on web. Unless Tamilnadu Tamilians raise their voices loud, they will end up eelam tamils in one day. Look at the Tamilnadu Tamilians; for the last three months, no politician in the north, not even their elected CM has listent their demands. At least Eelam tamils do not have that feeling left for them; they fought for what they believed though they are in a low point at this point.

Let make the tamilnadu bloggers protest in front of CM's house or in front of Thuglak office or in front of The Hindu office, then I will accept them as real action heros. After all, every fortnight they get together in the name of blogger meet with people like Dondu, talk, eat and disperse. Why can't they organize a real meeting for eelam tamils? Just hanging a e-button on "Against Genocide of Eelam Tamils" in the blog will not move even a single pen in CM's office let alone PM's office. They make the whole Tamilnadu except people like Cho and Tamil TBs a laughing stock. They have a larger potential than they exert now.

Unless they realize their potential, people like Ram, Cho, JJ and Tamil TBs will ride on them with all four techniques forever. Stand up and speak up.... in REALITY. Get out of your Virtual reality banner for a cause.
 
ஆத்தா நீங்க தமிழ்நாட்டுக்கு வாங்க வந்து கொடிபிடிங்க.

எங்களுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பணம் சம்பாதிக்கவே நேரம் சரியாபூடுது. அப்புறம் என்ன பணறது

நீங்க சம்பாதிச்ச துட்டு எல்லாத்தியும் எங்களுக்கு ( தமிழ்நாட்டு மக்களுக்கு ) அனுப்பி வைங்கோ.. அப்புறம் போராட்டம் எல்லாம் செய்யலாம்.
 
தெரியாமத்தான் கேக்குறேன்.
இலங்கை மலையக தமிழர்களுக்கு எந்த புலம்பெயர்ந்த வடக்கு தமிழர்கள் அமைபுவாவது பொருளாதார உதவிகள், வாழ்க்கை முன்னேற வழி செய்து இருக்கிறதா?

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எந்த இலங்கை அமைப்பாவது பொருளாதார உதவி கல்வி என் எந்த உதவியாவது செய்து இருக்கிறதா?

உங்களுக்கு கூச்சல் போடுவதற்க்கும் ரோட்டில் போராட்டம் செய்வதற்க்கு மட்டும் தமிழ்நாடு வேண்டுமா?
 
ஜூலியன்,
முதலில் உங்கள் பதிவின் தலைப்புக்கு என் கண்டனங்கள்.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடக்கும் அவலங்கள் அமெரிக்க ஊடகங்களில் வருவதில்லை, அப்ப ஏன் நீங்கள் அமெரிக்க ஊடகங்களின் பணிமனைகள் முன்னால் ஊர்வலம், மற்றும் உங்களின் வீரச் செயல்களைக் காட்டவில்லை?

சும்மா பதிவு சூடாக வேணும் எண்டதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என பொறுப்பற்ற விதமாக தலைப்புக்களையோ அல்லது பதிவுகளையோ எழுதுவதை விடுத்து, தயவு செய்து நாகரீகமான முறையில்
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.

நன்றி.
 
//இலங்கை மலையக தமிழர்களுக்கு எந்த புலம்பெயர்ந்த வடக்கு தமிழர்கள் அமைபுவாவது பொருளாதார உதவிகள், வாழ்க்கை முன்னேற வழி செய்து இருக்கிறதா?

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எந்த இலங்கை அமைப்பாவது பொருளாதார உதவி கல்வி என் எந்த உதவியாவது செய்து இருக்கிறதா?//

மாமா நீங்க என்ன பண்ணினேள்?

நாங்களும் ஈழத்தமிழர்களும் பேஷிக்கிறோமே. நீங்க சித்தே ஈஷிக்காம இருக்கேளா? எவராச்சும் ஆத்துல எழவு விழுந்தா நம்மாத்துல சாதமுங்கிற சவுண்டி வியாபாரத்துக்கு கடை தெறக்குறீளே? அந்தாண்ட ஒண்டிக்கிறேளா? அவரு சொல்ரதுலயும் ஒரு பாயிண்டு இருக்கு பாத்தேளா? வஞ்சப்புகழ்ச்சி அவருக்கு வர்றது. நேக்கும் புர்யுது. உங்களுக்கு புரிஞ்சும் புர்யலயோ?
 
Vetry my dear friend If I need my post be hot, I have plenty of tricks in my sleeves to do so without much pain. It is not a big brainer. That is not my objective. Please try to understand it. How did you know that I did not participate in any protest?

Said this, I request you to read what I explained above in my comment. I am obligated to the Tamilnadu bloggers about whom I mentioned in the title. However I have to express my thoughts very loud. I did. This is not about Eelam Tamils, but how a few in tamilnadu let their opinions be seen as those of the majority's in the rest of the country. How can this majority sit in silence letting few clowns, witches and sagunis hijack every issue for their benifits? This is absurd. What is the point in shouting among us in Tamil blogs over and over again?

You have your right to condemn, but i have my reasons to title so. Please do not patronize me anymore. Thank you for understanding.

I will be happy if the sky is clear above you by now.
 
//சிபிஅய் தூக்கிடுவாங்க//

அவரு சவுண்டு விட்டா என்னை ஏன் தூக்குவாங்க?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
 
bloody Eelam Fucker.
Shut ur mouth & Computer talking writing about tamilnadu bloggers.
 
தமிழக வலைப்பதிவர்களில் பொறுப்பாகச் செயல்படுபவர்கள் உங்கள் கண்களில் படவில்லை போலும்!
நேற்றுகூட சைதையில் ம.க.இ.க போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு வலைப்பதிவரின் பதிவைப் பார்த்தேன். இந்தத் தொகை பெருக வேண்டும்.
 
I kind of support this post (and the title - not because I live in Bangalore, coz I consider Bangalore to be almost an extn of TN). Only, it would have been better off coming from a Tamil Nadu (incl. Bangalore) blogger, than from an expat Eelam blogger.

Frankly, where's the passion? We had apparently rallied against Hindi imposition (a non-issue, in my opinion) in a big way, but when faced with a much graver issue today - the lives of our brothers and sisters are in danger, we gladly look the other way, focusing instead on the trivialities of life (Jodi no.1's and so on). Why are we not chucking our jobs and filling up the jails? (Such things were apparently done during the Indian freedom struggle, or that's what the text books taught us) Why aren't 1000s of Indian flags burnt on the streets of Chennai? I think the truth is too many of us are leading comfortable lives (blame the globalization) and are too reluctant to throw away these comforts. At least, let us not deny that we are cowards.
 
Voting For ADMK is தமிழின எதிரிக்கான வோட்டு

Voting For DMK is தமிழின துரோகத்துக்கான வோட்டு

Voting For தமிழர் Munnani is தமிழின எதிர்காலத்துகான வோட்டு

What’s happening currently in Eelam and dumped reaction in Tamil Nadu will have very serious impact in the Self Determination and Self Respect Of Tamils.

We can see that existing Dravidian parties are either supportive to Sri Lankan government or mute spectator of the happenings.

ADMK is Thamizhinna Ethiri
DMK is Thamizhina Throogi

Suitable Alternate front need to be formed and this is the NEED of this Hour. This alone will safe guard and protect the Tamils in this venomous world. And Tamils will have some one to raise and openly speak up Tamils Issues, else there won’t be any one to raise the voice of Tamils in Political arena.

• ADMK is Anti-Tamil, shell we don’t waste our time in discussing about it. But at least 60% of ADMK voters will (Note : Not Jaya’s Supporters or followers) support the cause of Tamils in Sri Lanka.

• DMK has back stabbed Tamils and become as a Power Addict and Slave of Congress. Karunanithi’s focus is only to protect the Wealth and to ensure smooth Power transition to his entire FAMILY. We can’t trust DMK further as the Pole Ship of Tamils.

• The Second Line DMK leaders and Leader-in-Lines never ever spoke about the recent carnage in Sri Lanka and voiced their support. M K Stalin speaks about only the Fund allotted to the Local Bodies and Women Self Help Groups. He can only become a good Manager / Administrator but NOT as a Leader, who takes brave decisions and take control of situations. He never ever demonstrated his voice / leadership skills on Tamils affairs. Same is the case of Azhagiri, he may bring victories on vote based politics, but still he need to prove his capabilities as a Tamil Leader.

• If any suitable alternative is shown, at least 75% of DMK voters / supporters will switch side at this movement based on the sufferings of Tamils in Sri Lanka and DMK’s inactiveness and back stabbing. (Note : NOT Karunanithi’s supporters or followers).

• Congress will face the worst decline of his voters and apparently 20 to 25 leaders alone will be there in each assembly constituencies, Congress is getting seats only because of alliance with Dravidian Parties.

• Other National Parties are not having enough support bases and not represent the average Tamils.

Now, the Only alternate is to bring the like minded parties in Tamil Nadu under one front for Supporting the Self Determination of Eelam Tamils and seek the Tamils support in the forth coming Parliament Election.

Hope Sonia is in revenge mood and his Son Rohul who’s projected as next Congress Leader will follow the same. Hence to counter this, bringing all like minded political parties and Leaders under single front is Need of the Hour.

This alone should be the Single Point Agenda and No ego should surface between them.

MDMK , Thirumavalan’s DPI, PMK, CPI, and small parties & groups like TR and others can form a viable alternative and contest the elections, keeping Sri Lankan Tamil issue as Single Point Agenda under the banner Tamilar Munnani.

By putting right candidates in very important constituencies, definitely this Tamilar Munnani can with at least 20 to 25 seats.

Very Important: Need to deploy high profile and popular candidates in Congress Leader’s constituencies to ensure that they are defeated.

Thirumavalavan – Chidambaram
Vijaya TR – Mailaduthurai (Mani Shankar)
Director Seeman – Sivagangai (P Chidamparam)
Actor Sathiyaraj – Erode (EVKS Elangovan)
Kaivijar Thamarai – Kovai (Prabu / SRB)
Kolathur Mani – Salem (KV Thangabalu)

If the above person’s are really interest in Tamils welfare, they should NOT keep away from contesting the elections.

If they get Peoples mandate, who else will question the Support for Sri Lankan Tamils.

Voting ADMK Alliance is Thamizar Ethirikanna Votu
Voting DMK Alliance is Thamizar Throogathukanna Votu
Voting for Tamilar Munnani is Thamizhar Ethirkalathukana votu
 
/Shut ur mouth & Computer talking writing about tamilnadu bloggers./
Go to mottaimaati and duel with Charu or Gnani typing rather than typing a one liner.

Mr. Sundaravadivel, i agree with you sir. However I was talking not to those in very organized red flag crowd. I am talking to the people, who shed a poem for eelam tamils in the first post, and then in next post in the next minutes go on posting a mokkai post. That's it. They either forget all or are not serious about the grave issues. This is not only about eelam, anything. All the time blaming the politicians for our inactive status is not fair. This laziness is what makes people like Cho, Ram and JJ talk nonsense in the name of Tamilnadu to other states. Do you think most of the people in Tamilnadu hold the view that Cho expressed? Then how come he dared to speak it as a Tamilian in a national TV (basically international, if you think IBN-CNN partnership). Why is there no rebuttals flying to IBN against Cho's view as of Tamilnadu's vew. Why was JJ not challenged when she said, "There is no Eelam Tamil, but Sri Lankan Tamil."? If Tamilnadu thinks and works the same way, they will end up in the Eelam Tamil status, but without any fight, just by surrendering to the environment with laziness (why to say end up? already ended up. See no political dog cared when they raised voice on Eelam Tamils, from M. Karunanithi to Pranab Mukherji).

Voice on Wings my point is exactly what you have said in the second paragraph. Tamilnadu bloggers are stupid and cowards, but not as insensitive like Tamil Twitter Brahmas. See, people were quick to counterattack me for what I said, but still refuse to see whom I indirectly hit, these insensitive TB pests. They are the ones exactly do what you have said in full time. Thank god, we have weekend holidays so that they cannot use their office hours for tweeting. Tamilnadu bloggers never confront these TBs either. Just partying with them in leisure time is what they do.

By the way, what I yet to post is a content with the title, ""Eelam Diaspora is whining and Begging Sympathy." It is coming. So, people, save your anger for a bigger protest against me. At least here we see some anger to ventilate the frustration. This is what we need in front of UN offices in New York and Geneva, and in front of Thuglak, The Hindu and Congress offices in Tamilnadu.
 
// but how a few in tamilnadu let their opinions be seen as those of the majority's in the rest of the country. How can this majority sit in silence letting few clowns, witches and sagunis hijack every issue for their benifits? //

The point of the whole post and its received comments should focus on this matter. Where we have missed the point to understand? the situation is very sad! Why are we jumping on this blogger who brought forth his/her reasonable concern?
 
ஜூலியன்,
நீங்கள் குழம்பிப்போயிருக்கின்றீர்கள் என்று படுகிறது.
ஓரிடத்திலே "தமிழ்நாட்டுப்பதிவர்களுக்கு எழுதுகிறேன்" என்று சொல்கிறீர்கள். இன்னோரிடத்திலே "கீச்சிடும் பிரம்மாக்களைக் கடி(க்)கிறேன்" என்கிறீர்கள். என்ன நினைத்துக்கொண்டு தலைப்பும் வாலும் ஆட்டுகின்றீர்களென்பது உங்களுக்குத்தான் வெளிச்சம். அல்லது, உங்களுக்கும் வெளிச்சமில்லையோ தெரியாது.

உங்கள் இயலாமை புரிகின்றது. ஆனால், நிகழ்நிலையிலே இந்நிலை தவிர்க்கமுடியாதிருக்கின்றது. தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுப்பதிவர்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் சொல்வதும் கீச்சிடும் தமிழகத்தின் பிர(ம்)ம ஆத்மா(க்)கள் கட்டாயமாகத் தங்களுக்கு விருப்பமானதும் விபரம் புரிந்ததுவுமான இசை, இலக்கியம், பந்தாட்டம், பங்குச்சந்தைவிட்டு, ஈழத்தமிழரின் இழவிலே ஒப்பாரி வைத்தே ஆகவேண்டுமென்று நீங்கள் ஒற்றைக்காலிலே கொத்திக்கொண்டு நிற்பதும் முறையானதுமல்ல, நடைமுறைக்குச் சாத்தியமானதுமல்ல. எவர் என்ன செய்வது என்பதை நீங்கள் தீர்மானிக்கமுடியாது. அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். விருப்பமில்லாமலே, உங்கள் கட்டாயத்துக்காகமட்டும் கீச்சிடும் பிரமா(க்)கள் ஈழத்தமிழர் இழவுக்காக 140 அக்ஷ்ரம் எழுதவேண்டுமென்று எதிர்பார்த்தால், பொய்யாகத்தான் அவர்கள் எழுதமுடியும். தமிழகப்பதிவர்களிலே எழுத்திலே மட்டும் நிற்காமல், களத்திலே இறங்கியவர்களுமிருக்கின்றார்கள். வரவனையானின் பதிவினைத் தொடர்ந்து படித்திருக்கின்றீர்களா? ஆழியூரானின் பதிவினைத் தொடர்ந்து படித்திருக்கின்றீர்களா? பதிவிலும் மேடையிலும் ஈழத்தமிழருக்கான கவிதை பேசும் பதிவர்கள்கூட ஓரளவுக்குத் தம்குரல்களினைத் தெரியவேபடுத்துகிறார்கள். எமக்குள்ளேயே தெரிந்த விடயங்களைத் தமிழிலே பேசுவதிலே இனியேதும் பயனில்லையென்று நம்புகிறவர்களிலே நானுமொருவன். தமிழிலே நான் பேசி, இன்னொருவர் நிலைமையை அறிந்து கொள்ளும் நிலை இனியில்லை என்பது உண்மையே. ஒன்றில், களத்திலே எந்நாட்டிலேனும் இறங்கி எல்லோரும் அறிய எம் தொகையை, பலத்தினைத் தெரியப்படுத்திப் பேசவேண்டும்; அல்லது இன்னமும் தமிழ்த்தரப்புக்குரல்களைக் கேட்காத ஆங்கில, பிரெஞ்சு, டொச்சு, டச்சு ஊடங்களிலே எம்குரல் கேட்க வழி செய்யவேண்டும். இதுதான் இன்றைய உடனடித்தேவை. ஆனால், அதற்காக, ஆறுதலாக எம் வேதனையைத் தமதென்று எடுத்துப் பதிவிலே குரல்கொடுப்பவர்களினைக் குறைத்துமதிப்பிடுவதாக நீங்கள் செயற்படமுடியாது. அதைக்கூடச் செய்யாதிருக்கும் கல்லுளிமங்கர்கள் இருக்கின்றார்கள். அதற்குமேலேயே, "உங்களுக்கு அதுதாண்டா சரி" என்று மேலே பின்னூட்டமிட்டிருக்கும் சிலரைப் போலப் பேசும் வன்மாக்களுமிருக்கின்றார்கள். இவ்வன்மாக்களுக்கு, "உங்கள் அல்லது உங்கள் நண்பரின் மகளுக்குத் தாலியறுந்தால்..." என்று ஒரு வரி பேசிப் பாருங்கள்; தெரியும் அவர்களுக்கும் நெகிழ்நெஞ்சிருப்பதெல்லாம். இப்படியான தீநெஞ்சு ஆத்மாக்களின் கீச்சிடுதலெல்லாமில்லாமல், ஆதரவுக்குரல் இணையத்திலே கொடுக்கும் பதிவு செய்கின்றவர்களை உங்கள் தலைப்பும் கருத்தும் -உங்கள் நோக்கம் அதுவாகவில்லாதபோதிலுங்கூட- வருத்தப்படுத்தும் என்பதே உண்மை. குலுக்க வரும் கைகளை முறித்துக்கட்டாதீர்கள். அவர்கள் துக்ளக், இந்து பத்ரிகைகளுக்கு முன்னாலே போய் நின்று எதிர்ப்புக்குரல் எழுப்பும் காலம் அதிக தூரத்திலில்லை என்பதாகத்தான் என் உள்ளுணர்வு சொல்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் குல்லாக்காங்கிரஸ் கோமாளிகளும் சோ, ராம் கூத்தணிகளும் இம்முறையும் வழக்கம்போலவே, தமிழ்நாட்டுவெப்பநிலையைக் கணித்து வைத்திருந்தால், அது தவறாகவேயிருக்குமென்று எனக்குப் படுகின்றது. ஈழத்தமிழர்களுக்காகவல்ல - ஈழத்தமிழர்களின் நிலை தமிழ்நாட்டிலே போராட்டம் நடத்துவதாலே உடனடியே ஏதும் மாறப்போவதில்லை என்றே நினைக்கிறேன் - ஆனால், தமிழகத்தின் குரல்களே ஒரு பொருட்டாக கருணாநிதி முதல் மன்மோகன்சிங்வரை கருத்திலே எடுத்துக்கொள்ளவில்லை என்பது நடப்பதிலிருந்து தெரிகின்றது. இது தமிழகத்திலே ஓர் அரசியல்விழிப்பினை ஓரளவுக்கேனும் கொண்டுவருமென்று நம்புகிறேன். இது தமிழகத்துக்கு ஈழத்தமிழர்பிரச்சனையல்ல, தன்மானப்பிரச்சனை. இணையத்திலேயே எத்தனை திராவிடக்கட்சிகளின் ஆதரவாளர்களின் உணர்வுநிலை, அரசியல்நிலை மாறியிருக்கின்றதென்பதைக் கண்டிருப்பீர்களென்று நம்புகிறேன். தலைப்புகளை எடுத்தேன் வால்களைக் கவிழ்த்தேன் என்று பதியாதீர்கள். உங்கள் இடுகையிலே உங்கள் நோக்கத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்களிலே காழ்ப்பினைமட்டுமே பேச்சாகவும் மௌனமாகவும் கக்கும் சக்திகளே புகுந்துவிளையாடப்பார்ப்பதையும் காண்கிறோமல்லவா? இப்படியாகப் பதிவிடுவதிலும்விட, சண்டியாகோவிலே நாலைந்து அரசியலுணர்வுள்ள அமெரிக்கநண்பர்களுக்கு நடப்பதினைத் தெரியப்படுத்துங்கள். உங்களுடன் சேர்ந்து அவர்கள் அரசின் கண்மூடித்தனமான ஸ்ரீலங்கா அரசுக்காதரவான நிலையை மாற்றச் செய்யப்பாருங்கள். "We had the CHANGE. Yes, we can...... at least better than earlier."
 
http://www.hindu.com/thehindu/holnus/004200901281931.htm

Karunanidhi better person to visit Sri Lanka: Jayalalithaa
Chennai (PTI): Virtually turning down Sri Lankan President Mahinda Rajapaksa's invitation to visit the island nation, AIADMK chief Jayalalithaa today said her trip would serve no purpose as she was anti-LTTE and asked Chief Minister M Karunanidhi to go as he was "close" to the rebels.

Thanking Rajapaksa for his invitation, she told reporters that the Sri Lankan President wanted her to visit the island to prevail upon the LTTE and said, "They (LTTE) might not listen to me and it is not the right time to visit Sri Lanka."

However, Jayalalithaa said Karunanidhi should visit Sri Lanka as he was "close" to the LTTE and could prevail upon the outfit to agree for a ceasefire.

Rajapakse's invitation to Karunanidhi and Jayalalithaa was conveyed to External Affairs Minister Pranab Mukherjee during his meeting with the Sri Lankan President in Colombo on Tuesday.

Claiming that DMK leader Karunanidhi was a "staunch supporter" of the Tigers, she said, "If Karunanidhi makes an appeal to the LTTE or offers advice there is a possiblity that they will listen to him.

Emphasising that the need of the hour was a ceasefire in the island nation, Jayalalithaa said, "This can be only achieved if the LTTE lays down arms and surrenders. It is only then that we can avoid killing of the innocent Sri Lankan Tamils".

Asked about Karunanidhi's legal notice to her demanding unconditional apology for her allegation that he "siphoned off" money from the Sri Lankan Relief Fund constituted by the Tamil Nadu Government, Jayalalithaa said that she had said what "people are saying. If Karunanidhi issues a legal notice to me for this, he had do it for all the people."
 
Julian- we Tamil bloggers are busy in India srilanka one day cricket match.

we are busy in comparing Jayasurya's centure record with Sachin's century record.

Cricket is our prioirty next only tamil eelam, LTTE, Mullai theevu etc. lol.

Now pranab mukarjee has gone so from tomorrow onwards srilanka will become heaven, Tamils all will be happy, lol.
 
ஜூலீயான் பேசாம கார்த்தி சிதம்பம்கிட்டே பிரசனையை சொல்லீடுங்க. திர்த்து வெச்சிடுவாரு கட்சிக்குள்ளே ஏற்கனவே குட்டைநாய்க்கு சொட்டைநாய் வெறியேத்தி கொதறலும் குருதியும். இதுல புதுசா ஒரு வாரிசு குட்டிநாய். வவ் வவ் வ்வே
 
Now pranab mukarjee has gone so from tomorrow onwards srilanka will become heaven, Tamils all will be happy, lol.

நல்லா சொன்னேள் போம். ஸொன்னவாய்க்கு ஜீனிதான் போடணும்
Brutal attack on civilians, assurance to Mukherjee gone with the wind in no time
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28180
 
hello
i can not allow the photo link that you input. if flaming is your aim, you lost. hope it is fine with you.
 
Hey! do not take Tamil TBs seriously. PKS lerans Sri lankan Tamil History from Asia tribune. Tukaram lerans TELO history from thesamnet. He thinks mahinda already captured some second level LTTE leader and will announce it on 30th January. Icaras Prakash thinks Mahinda captured Prabhaharan himself. Rest in Chennai yet to comment. They wait for the "Gentlemen, We Got him" Saddam Hussein moment. Narain, Peyarili, Venkat talk about film songs. New Jersey gang is as usual. Baba, Arre baba!!

Just leave them alone. They do not trouble you. They did not say anything bad about Sri Lankan tamils. If they talk Sri Lankan politics people will jump on them. If they won't, you jump on them. What is this? Do you people want someone to leash you anger? What did they do to your eelam business? Take responsibility for your actions. Do not blame them. It does not matter if you do not let my eelanaasam picture. You people created the monster.
 
Its absolutely adorable that you are enraged about how tamilnadu bloggers and "TB pests" as you loveingly call them have done nothing to help the elam tamil cause and that you actually wrote a blog post on a controversial topic that is going to rid the thousands of elam tamils of all thier troubles.

Oh wait a minute, you did the exact same thing that you blamed the tamil bloggers for! Oh gosh, I am certain you did not mean that.

Let us make one thing clear. If you care deeply about something, call out for people, use social media constructively , plan an agitation, do something, move yourself from san diego during elections and go vote, vote for a party that is not just canvasing for a cast vote.
Start a non profit, make a difference. Dont blog pointing fingers at someone. You dont agree with Cho, go ahead, its a democratic country, say , write what you want. Dont make it a cast based thing.

You my friend have no right, let me make it clear to say anything against Tam Bhrams. You can hate them for all i care, but you have no right to insult a group like that. It would take seconds on another person to ridicule your religion.

Also understand that such actions are the primary reasons that there is so much violence amongst people today. Try to see people as people and not label them as Tamil cowards and Tam Brahm whatever.
 
*Applause!!*
nivi
*Bravo!!*
Oh! Let me inhale... some air. ok. What did it make you to think I am talking against die casts (sic)? Yes I am angry and envy on JJ, Ram and Cho, becasue of their casts. They play it well and effectively to hurt not only the majority of Tamilnadu tamils, but also Eelam Tamils.

Again, there are two problems in your assumptions, my young fledgling!

1. Am I angry with Manmohan Singh for his cast? Or on any of those buffons in Tamilnadu Gangrust (I) party? (That (I) stands for 'Every leader in the state level of the party is independent from each other? :)) What about Karunanithi?

mmmm...overfried and burnt argument, er?

2. Yes, it is a democrazy country. I can write like Cho and Ram. Then, one problem; in our democrazies, "all are equal, but some are more equal."

Could you help me publishing my anti-thesis in The Hindu and be quoted in The Nation or giving "exfart commentary" about The Tamil mindset in IBN TV as a Tamil?

Friend! Oh My Friend!! Yes, you may have birth right to preach me, but I do not need a preacher as I am an atheist.

BTW, what does your cast to do with TBs? I do not care what cast iron one is, if that ferrous alley suits my purpose.

anyway, good try:)
 
Thanks! :)

Dint answer the most important part though ! Guess you have none!

I dont believe in comment fights. The one thing i want to insist is if you hate something, do something about it dont create a hate post
 
If you think that I hate something, you always want me so because of you want to find something that you love to portray as hatred.

What is the most imporant part? Your confusion about cast and me?
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?