Thursday, May 21, 2009

who is behind Global Tamil News?

who is behind Global Tamil News? Where it comes from? It is on 1and1 server. However who runs it? Is it in a way backed by sri lankan government?



http://twitter.com/rosemayr

Comments:
ஜூலியன்....
குளோபல் தமிழ் செய்திகளைப் பற்றி இப்படியொரு எண்ணம் உங்களிடம் வந்தது எனக்கு வியப்பாகவுள்ளது. ஏன் என்றுதான் புரியவில்லை. கொஞ்சம் நடுநிலையாக நின்று சிந்தித்துப்பாருங்கள். ஏனைய தமிழ் ஊடகங்களைப்போல் ஒரே பக்கத்தை மட்டுமே பார்க்க சொல்கின்றீர்கள? அல்லது இன்னும் ஏன் மக்களை முட்டாளக்க நினைக்க வேண்டும். சிந்தித்துப் பாருங்கள்.

வன்னியிலிருந்து மீண்ட எந்தவொரு தமிழனும் யுத்த்திற்கு தயாரில்லை. ஒரு குடும்பத்தில் நான்கு பேரை இழந்தவனும், ஒருகால் இழந்தவனும், ஒரு கண் இழந்தவனும், இப்படித்தான் தமிழர்கள் எச்சமாய் வாழ்கின்றார்கள். அப்படியிருக்கும் போதும் மீண்டும் பூச்சியத்திலிருந்து தொடங்குவது என்பது எந்த வகையில் சாத்தியம். இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது எங்களிடம். திருப்பியடிக்க எந்தவகையிலும் திராணியில்லை. அடிக்கத்தான் வேண்டும். பொருளாதார ரீதியாக கல்வி ரீதியாக புலம்பெயர் தமிழர்களாகிய நீங்கள் திருப்பி அடிங்கள். அல்லல்படும் ஈழத் தமிழர்க்கு கைகொடுத்து உதவி விடுங்கள் தமிழன் யார் என்று நிருபியுங்கள். இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து யூதர்களால் வாங்கப்பட்ட நாடு. அதன் பின் அதன் வரலாறே உங்களுக்கு தெரியும் ஏன் நீங்கள் அடிப்படி ஒரு மாற்று வழியினை சிந்திக்க கூடாது. அதைத்தான் குளோபல் தமிழ் செய்திகளின் நான் காண்கிறேன். கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் அங்க இருந்து நீங்கள் எப்படியும் எழுதலாம். உங்களுக்கு சந்தோசம் தரும் செய்திகளை மட்டுமே எதிர்பார்க்கலரம், ஆனால் இங்கு எங்களுக்கு இப்படிப்பட்ட நடுநிலை ஊடகங்கள்தான் தேவை. இருக்கும் ஒன்று இரண்டையும் அரச சார்பு என சொல்லி ஆப்படிக்க வேண்டாம். சும்மா நம்மி நம்பி காலத்தை கடப்பதைவிட அடுத்த கட்ட நடவடிக்கைதான் நமக்கு முக்கியம். இங்கு எங்களால் திருப்பி கதைக்க கூட முடியாது... உங்களுக்கு அங்கு அந்த சுதந்திரம் உண்டு ஒன்றுபடுங்கள் ஏதாவது காத்திரமாக செய்யுங்கள்.

குளோபல் தமிழ் செய்தி யாரால் நடத்தப்படுகின்றது என்பது வெள்ளிடைமலை. அவரும் அரசினால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் ஒர் ஊடகவியலாளர்தான் அவரின் நடுநிலமையைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட வேண்டியதிலலை. என்னால் அதை உங்களுக்கு நிரூபிக்கமுடியும். கண்ணைத் திறந்து பாருங்கள்.

எனது சொற்கள் ஏதேனும் தங்களைப் காயப்படுத்தியிருந்தாள் மன்னிக்கவும். நன்றி.
 
yaaroo, that's not the reason why I asked. There is a sinhala section in it. That's why.



/. கொஞ்சம் நடுநிலையாக நின்று சிந்தித்துப்பாருங்கள். ஏனைய தமிழ் ஊடகங்களைப்போல் ஒரே பக்கத்தை மட்டுமே பார்க்க சொல்கின்றீர்கள?

அங்க இருந்து நீங்கள் எப்படியும் எழுதலாம். உங்களுக்கு சந்தோசம் தரும் செய்திகளை மட்டுமே எதிர்பார்க்கலரம்/

I would appreciate if you do not force your assumptions about others as if they are facts.

The only reason I asked is it comes with a sinhala component into it. I do not want any happy news from anyone, but the FACTS, my dear Watson, FACTS!

Said this, I think still I am entitled to my own doubts about globaltamilnews.net as you may have your own ideas about me

By the way what do you mean by, "அல்லது இன்னும் ஏன் மக்களை முட்டாளக்க நினைக்க வேண்டும்"
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?